Pages

Tuesday 1 March 2011

யாருக்கு ஆதரவு? பழ. நெடுமாறன்

தமிழகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து எங்கள் இயக்கத்தினரிடம் கருத்துக் கேட்டு வருகிறேன். தஞ்சை, திருத்தணி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி இதுபற்றி விவாதித்துள்ளோம். யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றார்.

No comments:

Post a Comment