இந்திக்கும் சமற்கிருதத்திற்கும் தம்மை காவலர்களாக எண்ணுகின்ற பேராயக் கட்சியினர் தம்மைத் தமிழின் எதிரிகளாய் ஆக்கிக்கொண்டுவிட்டனர்.
“சைக்கில் என்பதை மிதிவண்டி என்று சொல்லாவிட்டால், அது ஓடாதா?
காஃபி என்பதைத் தமிழில் சொல்லாவிட்டால் குடிக்க மாட்டீர்களா?”
என்று கிண்டல் பேசினார் ஈ.வே.கி.ச. இள்ங்கோவன் என்னும் பேராயக்கட்சித்தலைவர்.
No comments:
Post a Comment