நமது தேர்தல் களம் 2011 வலைபூவில் தொடர்ச்சியாக இந்த தேர்தலில் நேரடியாக பங்குபெறாத கட்சிகளிடமும் இயக்கங்களிடமும் அவர்கள் இந்த தேர்தலில் என்ன நிலைபாடு எடுத்துள்ளார்கள் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்று பேட்டி எடுத்து பதிந்துவருகிறோம். அதன் ஒரு அங்கமாக நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கினைப்பாளர் திரு. சீமான் அவர்களின் செவ்வி
No comments:
Post a Comment