கோடிகள் கொட்டி புரலும் இன்றைய தேர்தலில் சொந்தமாக சைக்கிள் கூட இல்லாத ஒரு வேட்பாளரா என்று நம்மையே நம்பமுடியாமல் கிள்ளிகொள்ள வைக்கிறது இந்த செய்தி. ஆமாம் புதுகோட்டை தொகுதியில் இந்திய பொதுவுடைகட்சி நிறுத்தியிருக்கும் வேட்ப்பாளர் தான் இவர் தேர்தல் செலவுக்கு கூட காசில்லாமல் ஊர் பொதுமக்களே நூறும் இருநூறுமாக போட்டு செலவு செய்கிறார்கள்.
கையில் காசில்லாமல் பண முதலைகளை எதிர்கொள்ளும் இவருக்கு
நாமும் உதவலாமே.S.P. MUTHUKUMARAN
Canara Bank (pudhukottai branch)
Ac. No. 1216101040803
No comments:
Post a Comment