பேராயக்கட்சியை ( காங்கிரசை) அறிதல் - 4
விபின்சந்திர பாலரின் சிறையிலிருந்து விடுதலையான நாளை (10-03-1908)இந்திய விடுதலை நாளாகக் கொண்டாடினார்கள். அன்று ஆங்கில அரசின் தடையை மீறி அவ்விழாக் கூட்டத்தை நடத்தியதால் சிறைப்பட்டுச் சிறையில் கொடுமைப்பட்டுப், பின் நோயுடன் வெளி வந்த வ.உ.சி. அவர்களை வரவேற்கப் பேராய (காங்கிரசு)க் கட்சியினர் யாரும் வரவில்லை.
No comments:
Post a Comment