Pages

Wednesday 6 April 2011

காங்கிரசுக்கு ஏன் ஓட்டு போடக்கூடாது? - பெரியார் - 1937


1. அதற்கு கொள்கை இல்லை
2. அது ஒரு சமூகம் தவிர மற்ற சமூக முன்னேற்றத்தைத் தடுக்கவே வேலை செய்கிறது.
3. வருணாச்சிரமம் சம்மந்தப்பட்ட பழைய முறைகளை புதுப்பிக்கவே வேலை செய்கிறது.
4. அதனிடத்தில் ஒரு காலத்திலாவது நாணயம் இருந்ததில்லை.
5. அதில் சமய சஞ்சீவிகளும், காலிகளும், வருணாச்சிரமிகளுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
6. அதன் தலைவர்கள் சொல்லுகின்ற காரியங்கள் எதுவும் அனுபவ சாத்தியமானதல்ல.
7. அதனால் இதுவரை ஒரு பலனும் ஏற்பட்டதில்லை.
8. அது ராஜபக்தி & சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லுகிறது.
9. ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள் தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்படப் போகிறீர்கள்.
- பெரியார் - குடி அரசு - வேண்டுகோள் - 17.01.1937

1 comment:

tommoy said...

௨௦௦௯ பாராளுமன்ற தேர்தல்.. போர் உக்கிரமாக இருந்த நேரம்.. அந்த நேரத்திலேயே நம்ம மக்கள் காங்கிரசை புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை ஏற்காமல் காங்கிரசுக்கு ஊட்டு மொத்தமாக வாக்களித்து பெரும்பான்மை காங்கிரசாரை எம் பி ஆக்கினார்கலே.. அப்போதே செய்யாதவர்கள் இப்போதா செய்ய??? காக்கை உட்கார பழம் விழலாமே தவிர , ஈழத்துக்கான காரணமாக காங்கிராஸ் விழ வாய்ப்பில்லை என்றே தெரிகிறது ஒருவேளை மற்றைய காரணங்களுக்காக காங்கிரஸ் தோற்றால் , எங்கள் பரப்புரையால் தான் என்று மார் தட்டிக்கொள்ளவே தாமரை , சீமான் போன்றோருக்கு இந்த பிரச்சாரங்கள் உதவும். அதான் தமிழக நிதர்சன நிலை

Post a Comment