Pages

Tuesday, 5 April 2011

வெள்ளகோவில் பகுதியில் பரப்புரை

வெள்ளகோவில் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட காங்கிரசு எதிர்ப்பு பாடலகளை பாடி பரப்புரையில் ஈடுபட்டனர். அந்த விதம் மக்களிடையே ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. தோழர்கள் பரப்புரையில் ஈடுபடும்  கானொலி.



1 comment:

ரவி said...

கானொளி என்று பெரிய ளி வரவேண்டும்

Post a Comment