ஆங்கில அரசை எதிர்த்து தென் ஆப்பிரிக்கத் தமிழர்களின் நிதி உதவிகளையும் பெற்று வ.உ.சிதம்பரனார் இரண்டு கப்பல்களை வாங்கி ஓட்டினார். அவர் சிறைப்பட்டபோது, கப்பல் நிறுவனத்தை முடக்கினர்; தொழிலாளிகளுக்குத் தம் மனைவியின் தாலியையும் விற்று உணவளித்திடச் செய்தார். சிறையிலிருந்து நோய்நொடியுடன் வெளியில் வந்து வறுமையில் வாடியபோது, தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் தந்த நிதியைக் கொடுக்க மறந்துவிட்டனர் பேராயக்கட்சியினர். சிறைலிருந்தபோது அவர் வாங்கிய கப்பல்களை எந்த ஆங்கிலகப்பல் நிறுவனத்தை எதிர்த்துக் கப்பல் இயக்கினாரோ அந்த ஆங்கில நிறுவனத்திடமே விற்றார்கள்!
1 comment:
"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.
இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.
இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.
மேலும் படிக்க...
ஒரு தரம்... ரெண்டு தரம்...!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html
Post a Comment