வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு பரப்புரையில் ஈடுபட்டுவரும் காங்கிரசு எதிர்ப்பு முன்னணி தோழர்களை பரப்புரை செய்யவிடாமல் ஞானசேகரனின் தூண்டுதலால் காவல்துறையினர் தடுத்து கைதுசெய்ய முயலுகையில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது. இந்த தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்களும் தமிழ் உணர்வளார்களும் சம்பவ இடத்தில் குவிந்தனர். அதையும் மீறி காவல்துறை தொழர்களை காவல் நிலையத்திற்கு வளுகட்டாயமாக இழுத்து சென்றனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக பெருந்திரளான தமிழ் உணர்வாளர்களும் பொதுமக்களும் காவல் நிலையத்தில் கூடி நின்று தோழர்களை விடிவிக்குமாறு முழக்கமிட்டதால் வேறு வழியின்றி தோழர்களை விடுவித்தனர். தோழர்கள் அனைவரும் மீண்டும் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க.
சதீஷ் (தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை)
9940963131
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க.
சதீஷ் (தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை)
9940963131
No comments:
Post a Comment