Pages

Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Thursday, 7 April 2011

காங்கிரசு அரக்கன் - பெரியார்

“சகோதரர்களே! காங்கிரஸ் என்பதை நமது நாட்டையும் இந்நாட்டி லுள்ள பெரும்பான்மையான நமது சமூகத்தையும் அழிக்க வந்த ஒரு அரக்கனென்றுதான் சொல்ல வேண்டும்.” 
- பெரியார் - குடி அரசு - சொற்பொழிவு - 07.11.1926

Wednesday, 6 April 2011

காங்கிரசுக்கு ஏன் ஓட்டு போடக்கூடாது? - பெரியார் - 1937


1. அதற்கு கொள்கை இல்லை
2. அது ஒரு சமூகம் தவிர மற்ற சமூக முன்னேற்றத்தைத் தடுக்கவே வேலை செய்கிறது.
3. வருணாச்சிரமம் சம்மந்தப்பட்ட பழைய முறைகளை புதுப்பிக்கவே வேலை செய்கிறது.
4. அதனிடத்தில் ஒரு காலத்திலாவது நாணயம் இருந்ததில்லை.
5. அதில் சமய சஞ்சீவிகளும், காலிகளும், வருணாச்சிரமிகளுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
6. அதன் தலைவர்கள் சொல்லுகின்ற காரியங்கள் எதுவும் அனுபவ சாத்தியமானதல்ல.
7. அதனால் இதுவரை ஒரு பலனும் ஏற்பட்டதில்லை.
8. அது ராஜபக்தி & சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லுகிறது.
9. ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள் தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்படப் போகிறீர்கள்.
- பெரியார் - குடி அரசு - வேண்டுகோள் - 17.01.1937