Pages

Showing posts with label தலைவர்களின் செவ்விகள். Show all posts
Showing posts with label தலைவர்களின் செவ்விகள். Show all posts

Monday, 14 March 2011

திமுக அதிமுக இரண்டுக்கும் ஒரு மாற்று உறுவாக்கியாக வேண்டும் - அய்யா பழ. நெடுமாறன்


தேர்தல் களம் 2011 பூவின் சார்பில் தொடர்ச்சியாக இந்த தேர்தலில் போட்டியிட்டத இயக்கங்கள் மற்றும் கட்சிகளிடமும் அவர்களின் நிலைபாடையும் செயல்பாடையும் அறிந்துவருகிறோம் அந்த வரிசையில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் அய்யா பழ.நெடுமாறனிடம் எடுக்கப்பட்ட செவ்வி.



Saturday, 12 March 2011

காங்கிரசை தமிழ் மண்ணிலிருந்து அழித்தொழிக்கும்வரை ஓயமாட்டோம் - சீமான் (செவ்வி)

நமது தேர்தல் களம் 2011 வலைபூவில் தொடர்ச்சியாக இந்த தேர்தலில் நேரடியாக பங்குபெறாத கட்சிகளிடமும் இயக்கங்களிடமும் அவர்கள் இந்த தேர்தலில் என்ன நிலைபாடு எடுத்துள்ளார்கள் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்று பேட்டி எடுத்து பதிந்துவருகிறோம். அதன் ஒரு அங்கமாக நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கினைப்பாளர் திரு. சீமான் அவர்களின் செவ்வி




Thursday, 10 March 2011

இந்த தேர்தலில் என்ன செய்ய போகிறோம் - தோழர் தியாகு (செவ்வி)

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் நிலைபாடும் செயல் பாடும் என்ன? நமது தேர்தல் களம் 2011 வலைபூவிற்கு தோழர் தியாகு வழங்கிய சிறப்பு செவ்வி.