இராமநாதபுரத்தில் காங்கிரசை வீழ்த்துவோம் என்று பரப்புரையில் ஈடுபட்டு வந்த மள்ளர் மீட்பு களம் அமைப்பை சார்ந்த தோழர்களை இன்று இராஜபக்சேவின் நெருங்கிய நண்பனும் இராமநாதபுரம் தொகுதியின் காங்கிரசு வேட்பாளருமான ஹசன் அலியின் தூண்டுதலினால் காவல்துறையினர் கைது செய்து பசார் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு
செந்தில் மள்ளர்
9942231920
மேலும் தகவல்களுக்கு
செந்தில் மள்ளர்
9942231920
No comments:
Post a Comment