Sunday, 10 April 2011
Saturday, 9 April 2011
Friday, 8 April 2011
வேலூரில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் மீது காங்கிரசு குண்டர்கள் வெறியாட்டம்
வேலூரில் காங்கிரசு வேட்பாளர் ஞானசேகரனை தோற்கடிப்போம் என்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவரும் நாம் தமிழர் தோழர்கள் மீது காங்கிரசு குண்டர்கள் தாக்குதல் தொடுத்ததாக தகவ்ல் கிடைத்துள்ளது. மேலும் அந்த தாக்குதலில் நாம் தமிழர் தோழர்கள் பயணம் செய்த டாடா சுமோ வாகனம் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், சிலருக்கு இரத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தற்சமயம் தோழர்கள் காவல் நிலையத்திற்கு சென்று தாக்குதல் தொடுத்தவர்கள் மீது வழக்கு கொடுக்க முயன்றதாகவும் ஆனால் புகாரை காவல்துறையினர் வாங்க மறுப்பதாகவும் அங்கு உள்ள தோழர்கள் கூறினர்
Subscribe to:
Posts (Atom)