தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பிருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகுவதாக முடிவெடுத்து 24 மணி நேரம் ஆகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து யாராவது பேசினார்களா?
பதில்: இல்லை.
கே: கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு இருக்கிறதா?
ப: வாய்ப்பு உள்ளது.
கே: எந்தக் கட்சி கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது?
ப: ஓரிரு நாள்களில் தெரியும்.
கே: தி.மு.க. எத்தனை இடங்களில் போட்டியிடும்?
ப: பத்திரிகைகளில் வெளியிடுவோம்.
கே: கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகுவதற்கு தொகுதிகள்தான் காரணமா?
ப: அதுவும் ஒரு காரணம் என்றார் கருணாநிதி

1 comment:
தேங்கா மூடி கட்சிங்க தானே மீதமிருக்கு?லெட்டர் பேட் கட்சின்னும் சொல்லலாம்!ஒங்களுக்கு எது புடிச்சிருக்கோ அப்புடி!
Post a Comment