காங்கிரஸின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.
மத்திய அமைச்சரவையிலிருந்து விலகப்போவதாக சனிக்கிழமை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தில்லியிலிருந்து சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த ஜி.கே. வாசனிடம் திமுகவின் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ""பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார் அவர்.

No comments:
Post a Comment